இந்திய ஊழியருக்கு அடித்த அதிஷ்டம் – 3 வாரத்தில் 2வது முறையாக குழுக்களில் வெற்றி பெற்று அசத்தல்
ரூ.16,08,000 பரிசை தட்டி சென்றார்

வெளிநாட்டில் வேலைபார்க்கும் தமிழக ஊழியர் ஒருவர் பம்பர் பரிசு ஒன்றை தட்டி சென்றுள்ளார்.
அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,08,000 க்கும் அதிகமான பரிசு தொகை அதிஷ்ட குழுக்களில் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹௌகங்கில் இறந்து சடலமாக கிடந்த ஊழியர் – என்ன நடந்தது?
மதுசூதனன் என்ற அந்த ஊழியர் UAE நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அபுதாபி அதிஷ்ட குழுக்களில் பங்குகொண்ட அவர் மூன்று வாரத்துக்கு முன்னர் தான் வெற்றி பெற்றார்.
அதற்குள் மற்றொரு ஜாக்பாட் தொகையை தட்டிச்சென்றுள்ளார் மதுசூதனன். இந்த செய்தியை கேட்டு அவர் துள்ளிக்குதித்தாக கூறியுள்ளார்.
மீண்டும் தான் குழுக்களில் கலந்துகொள்வேன் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறிக்கொண்டே… “நான் மூன்றாவது முறையாக வெற்றி பெறலாம்..,” என்ற கணிப்பையும் வெளிப்படுத்தினார்.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்; தமிழ்நாட்டில் உள்ள அவரின் வீட்டில் நடந்த கொடூரம் – உஷார்