சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு: வீட்டில் பணிபுரிய டிரைவர்கள் தேவைபடுவதாக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்துள்ளது.
BOSING TECHNOLOGIES PTE. LTD நிறுவனத்தில் SGD 3,300 – SGD 3,500 சம்பளத்தில் வேலை உள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வாரத்தில் 6 நாட்கள் வேலை, ஆனால் தேவைப்பட்டால் கூடுதல் மணிநேரம்/ஓய்வு நாளில் கூட வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும், அனால் அதற்கு OT ஊதியம் இல்லை.
இதற்காக குடும்பம்/தனிப்பட்ட ஓட்டுநராக முன் அனுபவம் தேவையில்லை.
குறிப்பாக ஓட்டுநர் பதிவு முறையாக இருக்க வேண்டும், கிளாஸ் 3 ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் விவரம் மற்றும் பதிவு செய்ய: https://www.jobstreet.com.sg/en/job
சிங்கப்பூர் (மட்டும்) தொடர்பான வேலைவாய்ப்புகளை பெற டெலெக்ராம் –
https://t.me/tamildailysg
*Disclaimer