“தமிழ்நாடு – சிங்கப்பூர்” இடையே விமானங்களை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், அடுத்த ஜூலை மாதம் மலேசியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான விமானங்களை அறிவித்துள்ளது.

அதன் புதிய அட்டவணையின்கீழ், கோலாலம்பூரில் இருந்து டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி, திருச்சி, மற்றும் விஜயவாடா உள்ளிட்ட இந்திய நகரங்களை இணைக்கும் விமானங்களை அது இயக்கும். இந்த விமானங்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

அதே போல, ஜூலை மாத அட்டவணையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமானங்களும் அடங்கும்.

விமானம் செல்லும் வழித்தடம்

  • சென்னை-சிங்கப்பூர்
  • திருச்சி-சிங்கப்பூர்
  • கொச்சி-சிங்கப்பூர்
  • ஹைதராபாத்-சிங்கப்பூர்

இந்த விமானங்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button