ஊழியருக்கு பெண்ணுக்கும் இடையே நடு ரோட்டில் நடந்த WWE சண்டை – சிங்கப்பூரில் தீயாக பரவும் வீடியோ

சிங்கப்பூரில் ஆண் – பெண் இடையில் நடந்த கடுமையான சண்டை வீடியோ இணையங்களில் தீ போல பரவி வருகிறது.
இந்த சம்பவம் லோரோங் 20 கெய்லாங்கில், கடந்த சனிக்கிழமை (ஜூலை 23) இரவு நடந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வீடியோவில், ஆரஞ்சு நிற சட்டை அணிந்த ஊழியருக்கு ஒரு பெண்ணுக்கும் முதலில் சண்டை நடக்கிறது.
பின்னர் மற்றொரு ஆண், அவரை நடுரோட்டில் போட்டு பொளப்பதையும் வீடியோவில் காண முடிகிறது.
அன்று இரவு 10.25 மணியளவில் சண்டை நடப்பதாக போலீசார் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.
இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Video: https://www.instagram.com/p/CgZNmjfghjM/
வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு சிங்கப்பூர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – மீறினால் அனுமதி ரத்து