வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு கிருமித்தொற்று – விவரம்

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, 2 பேருக்கு சமூக அளவில் தொற்று அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
அதில், மியன்மார் நாட்டை சேர்ந்த 29 வயதான கட்டுமான ஊழியர் ஒருவரும் அடங்குவார் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களின் வருகை கட்டுப்பாடு: கட்டுமானத் துறை மட்டும் அல்லாது வேறு சில துறைகளும் பாதிப்பு
அவர், கட்டுமான நிறுவனமான கிராண்ட்வொர்க் இன்டீரியரில் நிறுவனத்தில் பழுதுபார்க்கும் ஊழியராக பணிபுரிகிறார்.
வழக்கமான சோதனையின்போது கடந்த ஜூன் 5ஆம் தேதி அவருக்கு தொற்று கண்டறியப்பட்டது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 158 பேர் மீது விசாரணை