சிங்கப்பூர் சாலையில் அசால்டாக Vaping செய்யும் வெளிநாட்டு ஊழியர் – இது சட்டவிரோதமானது; நாமே இப்படி செய்யலாமா?

சிங்கப்பூர்: பயோனியர் சாலைக்கு அருகில் உள்ள சூன் லீ டிரைவ் வழியாக ஒருவர் நடந்து சென்ற ஒருவர் Vaping மூலம் புகைபிடித்து கொண்டு செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூரில் Vaping மூலம் புகைப்பிடிப்பது சட்டவிரோதமானது என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவங்களுக்கு சம்பளம் உயரும் – செப். 1 முதல் அமல்

ஒவ்வொரு நாளும், பொதுப் பாதையில் வெளிப்படையாக Vaping செய்யும் இந்த வகையான நபர்களை எதிர்கொள்ள நேரிடும் என்று Stomp செய்தியாளர் கூறியுள்ளார்.

இது அவர்களின் உடல் நலத்திற்கு கேடு என்று கூறினாலும் அவர்கள் விடுவதில்லை, தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் பலர் கூறுகின்றனர்.

“சிங்கப்பூரில் இது சட்டப்படி தவறு. மக்கள் சிங்கப்பூரின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.”

“சிங்கப்பூர் மற்ற நாடுகளைப் போல் இல்லை. அனைவருக்கும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருக்க இங்கு மிகவும் தனித்துவமான நெறிமுறைகள் உள்ளது. ஆனால் இது போன்ற மக்கள் பிறரையும் கெடுக்கு வகையி;ல் செயல்படுகின்றனர்” என Stomp செய்தியாளர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் தன்னுடைய சம்பள பாக்கியை கேட்ட வெளிநாட்டு ஊழியருக்கு ஆயுதம் கொண்டு தாக்கு – முதலாளி வெறிச்செயல்

Related Articles

Back to top button