சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அதிரடி அறிவிப்புகள்

சிங்கப்பூரில் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி தொடர்பான கட்டுப்பாடு நீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் முதல் இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.

என்ன என்ன கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன?

  • உணவக கட்டுப்பாடுகள்
  • இரவு நேர பொழுதுபோக்கு நிலையங்கள்
  • 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வுகள் அனைத்தும்

மேற்சொன்ன அனைத்துக்கும் தடுப்பூசி தொடர்பான கட்டுப்பாடுகள் ஏதும் இனி இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு

அந்த கட்டுப்பாடுகள் தளர்வு ஊழியர்களுக்கும் அடங்கும். ஊழியர்கள் அனைவரும் தங்கள் வேலைக்கு திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடுப்பூசி வேறுபாடு இனி இருக்காது.

Related Articles

Back to top button