சிங்கப்பூரில் இந்திய ஊழியரை காணவில்லை – ஷேர் செய்து கண்டுபிடிக்க உதவுங்க வாசகர்களே

சிங்கப்பூரில் இந்தியர் ஒருவரை காணவில்லை என்று சிங்கப்பூர் போலீஸ் படை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

அவர் 61 வயதான இந்தியர் என்றும், கடந்த செப்.20 ஆம் தேதி 8 மணி முதல் அவரை காணவில்லை என்றும் SPF குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலையின்போது பலியான ஊழியர்: “இனிமே பொறுக்க முடியாது”…கலத்தில் இறங்கிய மனிதவள அமைச்சகம்

அவர் கடைசியாக பிளாக் 1 யூனோஸ் கிரசென்ட்டில் காணப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் கருப்பு டி-சர்ட், கருப்பு ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு செருப்பு அணிந்திருந்தார் என்றும் SPF குறிப்பிட்டுள்ளது.

SPF/Twitter

அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 999 என்ற எண்ணை அழைக்கவும்.

சிங்கப்பூரில் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனை – Work pass இல்லாத வெளிநாட்டு ஊழியர் உட்பட ஐவர் கைது

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி 7 அறையில் இடிந்து விழுந்த மேல்தளம் – 100 பேர் வெளியேற்றம்; பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன ?

Related Articles

Back to top button