இந்தியருக்குன்னு கெத்து இருக்கு – சிலரால் அதற்கு களங்கமும் ஏற்படுகிறது: சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை

இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவர் குளிர்பானத்தை திருடிய வழக்கில் சிக்கி, தற்போது 6 வாரங்கள் சிறை தண்டனையில் உள்ளார்.

61 வயதான ஜஸ்விந்தர் சிங் என்ற ஆடவர், கடை ஒன்றில் 3 கோகோ கேன் பாட்டில்களை திருடியதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக CNA குறிப்பிடுகிறது.

சிங்கப்பூரில் வாரத்தில் நான்கு நாள் வேலை? – ஊழியர்களுக்கு சம்பளம் குறையுமோ என அச்சம்

கடந்த ஆகஸ்ட் 26 அன்று புக்கிட் மேரா பப்ளிக் ஹவுசிங் எஸ்டேட்டில் உள்ள மினிமார்ட் கடை வழியாக ஜஸ்விந்தர் சென்று உள்ளார்.

அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியின் கதவைத் திறந்து 3 கோகோ கோலா கேன்களை பணம் செலுத்தாமல் எடுத்துச் சென்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதுபற்றி புகார் பெற்ற காவல்துறை CCTV ஆதாரங்களை வைத்து அவரை கைது செய்தது.

சிங்கப்பூரில் பணிப்பெண்ணின் அட்டகாசம்: ஆண்களுடன் வீடியோ காலில் சுய இன்பம்… நிர்வாண போட்டோ – போலீசில் புகார் செய்த முதலாளி

Related Articles

Back to top button