சிங்கப்பூரில் பிரம்மாண்ட “ராஜ நாகம் vs கொடூர உடும்பு” – ஸ்னாக்ஸ் சாப்பிடுவது போல அப்படியே விழுங்கும் Video காட்சி

பெரும் ராஜ நாகம், உடும்பை ஸ்னாக்ஸ் சாப்பிடுவது போல அப்படியே விழுங்கும் காட்சிகள் இணையதளங்களில் வைரலாக வலம் வந்தது.
அதன் காட்சிகளை காணாதோருக்காக இந்த பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற காட்சிகள் காண்பது அரிது.
புக்கிட் திமாவுக்கு அருகே உள்ள Hindhede nature parkல் டேவிட் விரவன் என்ற புகைப்படக் கலைஞர் இத்தனை பதிவு செய்துள்ளார்.
இந்த உணவு சாப்பிடும் செயல்முறை சுமார் 2 மணி நேரம் நடந்ததாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.