சிங்கப்பூரில் பணிப்பெண்ணின் அட்டகாசம்: ஆண்களுடன் வீடியோ காலில் சுய இன்பம்… நிர்வாண போட்டோ – போலீசில் புகார் செய்த முதலாளி

சிங்கப்பூரில் பணிப்பெண் ஒருவர் கழிவறையில் இருந்துகொண்டு பல மணிநேரம் ஆண்களுடன் வீடியோ காலில் பேசுவதாகவும், அதன் மூலம் சுயஇன்பம் செய்வதாகவும் அவரின் முதலாளி குற்றம் சாட்டியுள்ளார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் முதலாளியின் ஐந்து வயது மகளுடன் நிர்வாணமான புகைப்படம் எடுத்ததாகவும் முதலாளி கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இந்த ஊழியர்களுக்கு அக். முதல் சம்பளம் உயர்வு.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்

இந்தோனேசியாவைச் சேர்ந்த பணிப்பெண்ணாக அவர், தனது மகன் மீது சூடான சூப்பைக் கொட்டி, அதனை செய்தியாக அனுப்பி அதன் மூலம் சட்டவிரோதமாகப் பணம் கொடுப்பவரிடம் கடன் வாங்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தனது மகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, அதன் மூலம் பணிப்பெண் சட்ட விரோதமாக பணம் பெற்றதாகவும் முதலாளி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புகார் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.

அவர் முதலாளியின் மகளுடன் நிர்வாண புகைப்படம் எடுத்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பளம் இல்லாமல் தவிக்கும் 14 தமிழர்கள்: சொந்த ஊருக்கு திரும்ப முடிவு

Related Articles

Back to top button