சிங்கப்பூரில் ஊழியரை காணவில்லை – எங்கே சென்றார் என தெரியாமல் குழப்பம்

சிங்கப்பூரில் 63 வயதான ஊழியரை காணவில்லை என்ற செய்தியை சிங்கப்பூர் போலீஸ் (SPF) நமக்கு தெரிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மான் பின் முகமது தின் என்ற அந்த நபர், கடைசியாக நேற்று (ஆகஸ்ட் 26) மாலை 4:30 மணியளவில் 51 தெலோக் பிளாங்கா கிரசன்ட் அருகே இருந்தார் என்றும் SPF சொல்லியுள்ளது.

சிங்கப்பூர் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் பலி… இந்த மாதத்தில் மட்டும் 5 பேர் மரணம்

யாருக்கேனும் தகவல் தெரியும்பச்சத்தில் இந்த 1800-255-0000 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

வழங்கிய தகவல் கண்டிப்பாக ரகசியமாக இருக்கும் என்று போலீசார் உறுதி கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு: வீட்டில் பணிபுரிய கிளாஸ் 3 உரிமம் கொண்ட டிரைவர்கள் தேவை – சம்பளம் S$3,500

Related Articles

Back to top button