சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்களின் விடுப்பு குறித்த அறிவிப்பு

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங், இன்று ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை விடுப்பில் செல்லவுள்ளார்.

இந்த விடுப்பு காலகட்டத்தில் பிரதமரைத் தொடர்பு கொள்ள முடியும் என்பதால், எந்தவொரு தற்காலிக செயல் பிரதமரும் நியமிக்கப்பட மாட்டார்.

இதையும் படிங்க : சிமென்ட் கலவை வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து – பேருந்து ஓட்டுநர், 2 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

Source: E-gazette

இந்த செய்தியை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆயுதத்தை கொண்டு 4 பேரைத் தாக்கிய ஆடவர் கைது

Related Articles

Back to top button