சிங்கப்பூரில் பலியான மேலும் ஒரு ஊழியர் – வாழ்வா? சாவா? வாழ்க்கை போராட்டம்
வேலையிட விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 30ஐ தொட்டது

சிங்கப்பூரில் வேலையிடத்தில் மரத்துண்டு தாக்கிய விபத்தில் சிக்கிய ஊழியர் பலியானதாக மனிதவள அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த ஜூலை 6ம் தேதி காலை 10 மணிக்கு விபத்தில் இவர் சிக்கியதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலன் தராமல் நேற்று முன்தினம் (ஜூலை 13) உயிரிழந்தார் என்றும் மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்; தமிழ்நாட்டில் உள்ள அவரின் வீட்டில் நடந்த கொடூரம் – உஷார்
இந்த விபத்து பாசிர் ரிஸ் டிரைவ் 1 இல் நடந்துள்ளது. வேலையிட விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 30ஐ தொட்டது.
விபத்தை அடுத்து 51 வயதுமிக்க சிங்கப்பூரர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் தரவில்லை.
ஊழியருக்காக பிராத்தனை செய்வோம்.
இந்திய ஊழியருக்கு அடித்த அதிஷ்டம் – 3 வாரத்தில் 2வது முறையாக குழுக்களில் வெற்றி பெற்று அசத்தல்