சிங்கப்பூரில், உணவகங்களில் இன்று முதல் 2 பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி

சிங்கப்பூரில் உள்ள உணவகங்களில் இன்று முதல் 2 பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்படுகிறது.
அவர்கள் 2 பேரும் வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முகக்கவசம் அணிய மறுத்த வெளிநாட்டவருக்கு ஆறு மாத சிறை – பாஸ்போர்ட் பறிமுதல்
கண்டிப்பாக இருவருக்கு மேல் அனுமதி கிடையாது, அவர்கள் ஒரே குடும்பத்தவர்களாக இருந்தாலும் சரி.
சிங்கப்பூரில் உணவகங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மாற்றம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் பெண்மணி ஒருவர் இறந்ததற்கு தடுப்பூசி காரணம் இல்லை – சுகாதார அமைச்சகம்