ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் பிரபல சிங்கப்பூர் நிறுவனம் – வேறு வேலை இல்லாமல் தவிக்கும் நிலை

லாபத்தை தக்கவைத்து, செலவை குறைக்கும் நோக்கில் சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்று ஆட்குறைப்பு செய்துள்ளது.
ஆசியாவில் மட்டும் சுமார் 11 நாடுகளில் இயங்கும் பெரிய உணவு விநியோக நிறுவனமான Foodpanda இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் – மீறினால் சிறை
இதுக்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு, செலவை குறைத்து லாபத்தை தக்கவைக்கும் நோக்கம் என்பதை அது குறிப்பிட்டுள்ளது.
ஊழியர்களை வேலை விட்டு தூக்கும் இந்த நடவடிக்கை கடினமாக இருப்பதாகவும், வேறு வழி இல்லை என்பதையும் அதன் தலைமை நிறுவனம் Delivery Hero குறிப்பிட்டுள்ளது.
எத்தனை ஊழியர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டனர் என்பதை அந்நிறுவனம் கூறவில்லை.
சென்னை வந்த சிங்கப்பூர் நபரை கொடுமை செய்த போலீஸ்..”அடித்து உன்னை ஜெயிலில் தள்ளுவேன்” என மிரட்டல்