உரிய ஆவணம் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக சிங்கப்பூர் வந்தவருக்கு தொற்று உறுதி

முறையான ஆவணம் இல்லாமல் இந்தோனேசியாவிலிருந்து கடல் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்த ஆடவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆடவரை சிங்கப்பூர் கடலோர காவல்படை கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் 24 தேர்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் சினோவாக் தடுப்பூசி – ஒரு டோஸுக்கு S$10- $25 கட்டணம்
அதனை தொடர்ந்து, அவருக்கு தொற்றுநோய்க்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது.
சிங்கப்பூரில் நேற்று மட்டும், வெளிநாட்டிலிருந்து வந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க : தெலோக் பிளாங்கா டிரைவ் சந்தை ஊழியர்களுக்கு கட்டாய COVID-19 பரிசோதனை