சிங்கப்பூரில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் – இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

சிங்கப்பூரில் கனமழை காரணமாக Dunearn சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB) தெரிவித்துள்ளது.

அதாவது கனத்த மழையின் காரணமாக சைம் டர்பியிலிருந்து பின்ஜாய் பூங்கா வரை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக PUB முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு உதவிக்காக அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் PUB தெரிவித்துள்ளது.

திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள மேலும் சில இடங்கள்:

  • அப்பர் புக்கிட் தீமா சாலை – Hazel Park Terrace -லிருந்து செஸ்ட்நட் டிரைவ் (Chestnut Drive) வரை
  • உட்லண்ட்ஸ் ரோட் / KJE விரைவுச்சாலை
  • Sime Darby Centre
  • சன்செட் டிரைவ் / சன்செட் வே

Related Articles

Back to top button