வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு சிங்கப்பூர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – மீறினால் அனுமதி ரத்து

சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டு வாகன ஓட்டுநர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு சிங்கப்பூர் புதிய நினைவூட்டல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அவ்வாறானவர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்படாமல் இருக்கும் அபராதங்களை அவர்கள் செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விமான உணவில் பாம்பு தலையா!! என்னங்க சொல்றிங்க… அலறும் விமான பயணிகள்!
சிங்கப்பூருக்குள் நுழையும் ஓட்டுனர்கள் அனைவரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
தொற்று காலங்கள் கடந்து தற்போது எல்லைகள் முழுமையாக திறக்கப்பட்டு வாகனங்கள் முன்னர்போல வந்து போகின்றன.
இந்நிலையில், அபராதம் செலுத்தாமல் சிங்கப்பூருக்குள் வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்பதை போக்குவரத்துக் காவல்துறை திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
இது ஒன்றும் புதிய சட்டம் கிடையாது, இது 2019 ஏப்ரல் மாதம் முதல் நடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் வந்துள்ள DD வெளியிட்ட கில்மா குத்தாட்ட வீடியோ வைரல்!