சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவங்களுக்கு சம்பளம் உயரும் – செப். 1 முதல் அமல்

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களில் பணிபுரியும் முழுநேர சில்லறை உதவியாளர்கள் மற்றும் காசாளர்கள் தங்கள் மாதாந்திர மொத்த சம்பள உயர்வைக் காண்பார்கள்.

வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் முழுநேர சில்லறை உதவியாளர்கள் மற்றும் காசாளர்களின் மாதாந்திர மொத்த சம்பளம் குறைந்தபட்சம் S$1,850 ஆக உயரும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தன்னுடைய சம்பள பாக்கியை கேட்ட வெளிநாட்டு ஊழியருக்கு ஆயுதம் கொண்டு தாக்கு – முதலாளி வெறிச்செயல்

செப்டம்பர் 1 முதல் இது நடைமுறைக்கு வரும், அதிக ஓவர் டைம் ஊதியம் தவிர்த்து குறைந்தபட்ச சம்பளம் உயரும் என கூறப்பட்டுள்ளது.

அதே சம்பளம், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் S$1,975 ஆக உயரும், பின்னர் 2024ல் $2,175க்கு குறையாமல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது, ​​இந்த குழுவின் சராசரி மொத்த சம்பளம் சுமார் S$1,850 ஆகும், அதாவது அவர்களில் பாதி பேர் இதை விட குறைவாகவே சம்பளம் வாங்குகின்றனர்.

Related Articles

Back to top button