சிங்கப்பூரில் செம்ம வேலை: சும்மா நடிச்சா போதும், S$1,500 சம்பளம் – உடனே Apply செய்ங்க!!!

சிங்கப்பூரில் வேலைதேடி அலையும் ஊழியர்களுக்கு வரப்பிரசாகமாக ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
சன்டெக் சிட்டியில் உள்ள சூப்பர்பார்க்கில் “Halloween 2022” நிகழ்வில் நீங்கள் வேலையை பெறலாம். அதற்கு நீங்கள் பேய் அல்லது அரக்கனாக நடிக்க வேண்டும் அவ்வளவு தான்.
இந்த ஆண்டு அக். 21 முதல் 23 வரை நடைபெறவிருக்கும் சூப்பர்ஸ்பூக் 2 நிகழ்வுக்காகவும், மேலும் அக்டோபர் 28 முதல் 30 ம் தேதி வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்காகவும் பேய் வேடம் போட்டு பயமுறுத்தும் நடிகர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்குகொள்ளும் நடிகர்கள் வார நாட்களில் ஐந்து நாட்கள் பயிற்சிக்கு வந்தால் போதும்.
மொத்தத்தில், 11 நாட்கள் மட்டும் வேலை இருக்கும். வேலைக்கான ஊதியம் S$1,500 வரை கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பு ஜூலை 29, 2022 அன்றுடன் முடிவடைகிறது.
விளம்பரம் – singapore-job-ad
விண்ணப்பிக்க – Job-apply
இதுபோன்ற வேலை வாய்ப்புகள் குறித்த செய்தியை பெற இணைந்து இருங்கள் Tamil daily singapore உடன்.