சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இனி நிம்மதி.. செப். 1 முதல் எல்லாமே மாறும்

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஏற்பாடு செய்யவுள்ள புதிய திட்டத்தால் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.
தகுதி சம்பளம் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது, இதில் சுமார் 160,000 ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.
முன்னர் அறிவித்த படிப்படியாக உயரம் சம்பள முறையின்கீழ் இல்லாத முழுநேர ஊழியர்கள் இதில் பயனடைவர். பகுதிநேர ஊழியருக்கும் புதிய திட்டம் பயன்தரும்.
சிறப்பான விஷயம் என்னவென்றால், அவர்கள் குறைந்தது S$1,400 சம்பளம் பெற அந்த திட்டம் உறுதி வகை செய்யும் என அமைச்சகம் கூறியுள்ளது.
இதன்படி குறைந்தது மணிக்கு S$9 என்ற சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அதன் சிறப்பு.
இந்தியாவில் பெண்ணிடம் நட்பாக பழகி நாசம் செய்த சிங்கப்பூர் இளைஞர் – சுற்றுலா சென்றபோது பலே வேலை
சிங்கப்பூரில் புதிய Work pass… மாத சம்பளம் மிக அதிகம்; வாயை பிளக்க வைக்கும் சிங்கை அரசின் திட்டம்