சிங்கப்பூரில் புதிய Work pass… மாத சம்பளம் மிக அதிகம்; வாயை பிளக்க வைக்கும் சிங்கை அரசின் திட்டம்

சிங்கப்பூர் அரசாங்கம் புதிதாக Work pass அனுமதியை பெருமையுடன் அறிமுகப்படுத்த உள்ளது.

அதிக வருமானம் ஈட்டுபவர்களும், அதிக சாதனை படைத்தவர்களும் பயன்பெறும் வகையில் அவர்கள் வேலை பெறும் முன்னேரே சிங்கப்பூரில் தங்குவதற்கு அந்த Work pass வழிவகை செய்யும்.

சிங்கப்பூரில் வேலைசெய்த ஊழியர்… தன் தந்தையை கட்டையால் அடித்து கொன்ற கொடூரம்

இதனை சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) தெரிவித்தார்.

சிறந்த திறமையாளர்களுக்கான உலகளாவிய போட்டிக்கு மத்தியில் சிங்கப்பூர் சிறப்பாக திறமையுடன் போட்டியிடுவதை உறுதி செய்வதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது, என்றார் அவர்.

Overseas Networks & Expertise Pass என்பது S$30,000 மற்றும் அதற்கு மேல் மாதச் சம்பளம் வாங்கும் நபர்களுக்கானது.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஊழியர்… “கஷ்டப்பட்டு சம்பாதிச்சது போச்சு” – மனைவியிடம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்

மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம், ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை அல்லது விளையாட்டுத் துறைகளில் “சிறந்த சாதனைகளை” படைத்த திறமையாளர்களுக்கானது.

500 மில்லியன் டாலர் மதிப்புடைய அல்லது 200 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனத்தில் அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

சாதாரண ஊழியர்களுக்கு இந்த Work pass அனுமதி சலுகை பயன் தராது.

சிங்கப்பூரில் தமிழக ஊழியர் தற்கொலை – தமிழ்நாட்டில் பெண் மர்ம சாவு… சில மணிநேரங்களில் நடந்த கொடூரம்

Related Articles

Back to top button