“சிங்கப்பூர்-தமிழ்நாடு” இடையே பயண திட்டம் உள்ளவர்களுக்கு நற்செய்தி!

சிங்கப்பூர்-இந்தியா இடையே, குறிப்பாக தமிழகத்திற்கும் சிறப்பு திட்டத்தின்கீழ் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

அதன் அடிப்படையில், இந்த மாதம் மற்றும் வரக்கூடிய மாதத்திற்கான புதிய விமான அட்டவணையை ஏர் இந்தியா தனது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “பிள்ளை வளர்ப்பு கடமைகளை அதிகமாக தந்தைகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்” – பிரதமர் லீ

அதில் சென்னைக்கு அதிகப்படியான விமானங்கள் இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவன அதிகாரபூர்வ வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் அனைத்து விமானங்களும் முன்பதிவு செய்யலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான பட்டியல் : airindia.in/images/pdf

இதையும் படிங்க : சிங்கப்பூரில், உணவகங்களில் இன்று முதல் 2 பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி

Related Articles

Back to top button