சிங்கப்பூர் செல்லும் முன் என்னென்ன Documents கொண்டு செல்ல வேண்டும் ? – Work permit ஊழியர்களுக்கு என்ன ? – முழு விவரம்

Work permit ஊழியர்களுக்கு...

சிங்கப்பூர் செல்லும் இந்திய பயணிகளுக்கு தற்போது சிங்கை அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது.

பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது பொதுவான விதியாக உள்ளது.

சிங்கப்பூரில் கட்டிட பராமரிப்பு பணியின்போது 7 மாடி கீழே விழுந்து “பொறியாளர்” பலி

Vaccination certificate கண்டிப்பாக கொண்டுவர வேண்டும், அதில் விவரங்கள் தெளிவாக இருப்பதை (பாஸ்போர்ட்டில் உள்ளதை போல) உறுதி செய்துகொள்ளுங்கள்.

இந்தியாவில் இருந்து நீங்கள் தற்போது புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு RTPCR பரிசோதனையை மட்டும் செய்துகொள்ள வேண்டும்.

மேலதிகமாக நீங்கள் சிங்கப்பூருக்கு சென்று தரையிறங்கியவுடன் கூடுதலாக சோதனைகளை செய்ய வேண்டியதில்லை.

இனி, பயணத்துக்கு எந்த தடையும் இல்லாமல், தனிமைப்படுத்தல் தேவைகளை நிறைவேற்றாமல் பயணம் செய்ய முடியும்.

சிங்கப்பூரில் வெளிப்புற இடங்களில் மாஸ்க் இனி கட்டாயமில்லை. இருப்பினும், உள் இடங்களுக்குள் மாஸ்க் தேவை கட்டாயம்.

மேலதிக சந்தேகம் இருப்பின் கமெண்டில் கூறுங்கள் – அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும்.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்! – Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரில் Work permit ஊழியர்களுக்கு…

சிங்கப்பூரில் Work permit உடைய ஊழியர்களுக்கு என்ன தளர்வுகள்? – நுழைவு அனுமதி தேவையா?

Related Articles

Back to top button