சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 5 பயணிகளிடம் ரூ.2.5 கோடி இந்திய மதிப்பிலான 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : இந்திய இனத்தவர் மீது இன ரீதியாக அவமதிப்பு – சிங்கப்பூரருக்கு 4 வாரம் சிறை

அதே போல, சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில், 5 பயணிகளிடம் ரூ.3 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பிடிபட்டது.

இதில் பிடிபட்ட 10 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில், இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வழிமுறைகள்!

Related Articles

Back to top button