சிங்கப்பூர் – தமிழ்நாடு இடையே பயண திட்டம் உள்ளவர்களுக்கு இனிமையான செய்தி!

இந்த மே மாதத்தில் 10ஆம் தேதிக்கு பிறகு சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாத இறுதி வரை பயணிகள் தமிழகம் செல்ல முடியும், குறிப்பாக திருச்சி, சென்னை, மதுரை செல்ல திட்டம் உள்ள பயணிகளுக்கு இது பயனுள்ள தகவல்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 1.8 மில்லியன் மக்கள் முதல் டோஸ் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகமான விமானங்கள் திருச்சிக்கு செல்கின்றன, இதனை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா/ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவுகளை செய்யலாம்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் அல்லாமல் பேருந்துகளில் கொண்டுசெல்வதில் உள்ள சிக்கல்கள்

Related Articles

Back to top button