தகுதியான Long-term அனுமதி வைத்திருப்பவர்கள் தாராளமாக சிங்கப்பூர் வரலாம் – Work permit வைத்திருப்பவர்களுக்கு?

Long-term pass holders

தகுதியான நீண்ட கால அனுமதி (Long-term pass holders) வைத்திருப்பவர்களுக்கான நுழைவு அனுமதி தேவையை சிங்கப்பூர் நீக்கியுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட Long-term pass வைத்திருப்பவர்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய முன்-அனுமதி தேவையில்லை என்று மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் நிறுவனங்கள் இனி இதை செய்வது கட்டாயம்!

Long-term Pass அனுமதி வைத்திற்கும் இவர்களுக்கு முன்-அனுமதி தேவை இல்லை:

  • Long-term விசிட் பாஸ்
  • குடிவரவு விலக்கு உத்தரவு
  • மாணவர் அனுமதி
  • Employment pass
  • Entrepass
  • Personalised employment pass
  • டெக்.பாஸ்
  • பயிற்சி வேலைவாய்ப்பு பாஸ்
  • வேலை விடுமுறை பாஸ்
  • Dependant’s pass
  • S pass

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தெரிந்துகொள்ள வேண்டியது – சிறந்த மாற்றம்!

Work permit அனுமதிக்கு?

Work permit வேலை அனுமதி பெற்றவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை. அதாவது அவர்கள் அனுமதி பெற்று சிங்கப்பூர் வர வேண்டும்.

VTL வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண் மற்றும் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் போன்ற Work permit அனுமதி வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக Vaccinated travel pass – VTP க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Work permits அனுமதி பெற்றவர்கள், VTL அல்லாத விமான சேவை வழியாக சிங்கப்பூர் நுழைபவர்கள் நுழைவு ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singaporeவுடன் இணைந்து இருங்கள்..!

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தெரிந்துகொள்ள வேண்டியது – சிறந்த மாற்றம்!

Related Articles

Back to top button