சிங்கப்பூரில் உள்ளவரா நீங்கள்..? அப்போ உடனடியாக உங்கள் WhatsApp செயலியை Update செய்ங்க – அவசர அறிவிப்பு

சிங்கப்பூரில் உள்ளவரா நீங்கள், அப்போ உடனடியாக உங்கள் WhatsApp செயலியை புதுப்பிக்கும்படி சிங்கப்பூர்க் கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (SingCert) கூறியுள்ளது.

செப். 28 அன்று வெளியிடப்பட்ட அறிவுரையில் அது கூறியதாவது; தங்களின் WhatsApp செயலியைப் புதுப்பிப்பதன் மூலம் attackers என்னும் தாக்குதல்காரர்களிடம் இருந்து முழுமையாக நம் கைபேசி தகவல்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

சிங்கப்பூரில் இந்திய ஊழியரை காணவில்லை – ஷேர் செய்து கண்டுபிடிக்க உதவுங்க வாசகர்களே

அப்படி செய்யாவிட்டால் தாக்குதல்காரர்கள் செயலியை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp செயலியின் சமீபத்திய பதிப்புகளைப் பதிவிறக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலையின்போது பலியான ஊழியர்: “இனிமே பொறுக்க முடியாது”…கலத்தில் இறங்கிய மனிதவள அமைச்சகம்

பாதிக்கப்பட்ட செயலி பதிப்புகள்:

  • WhatsApp iOS
  • WhatsApp 2.22.16.12 பதிப்புக்கு முந்திய பதிப்பு Android
  • WhatsApp Business iOS
  • WhatsApp Business 2.22.16.12 பதிப்புக்கு முந்திய பதிப்பு Android

சிங்கப்பூரில் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனை – Work pass இல்லாத வெளிநாட்டு ஊழியர் உட்பட ஐவர் கைது

Related Articles

Back to top button