“அதிக தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவு”

அதிக தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

அதில் குறிப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்தல் முக்கிய ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க : நார்த் பிரிட்ஜ் சாலை குடியிருப்பில் தீ விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

மேலும், முகக்கவசம் அணிவது போன்ற தனிமனித பண்புகள் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதாவது, J.P. Morgan நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையை அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 40 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்!

Related Articles

Back to top button