சிங்கப்பூர் to தமிழ்நாடு விமானங்கள் ரெடி – பயணிகள் முன்பதிவு செய்யலாம்!

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
அதன் அடிப்படையில், இந்த ஏப்ரல் மாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது, அதனை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
அதில் திருச்சிக்கு அதிகப்படியான விமானங்கள் இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#VandeBharatMission REVISED APRIL Schedule SGP-DEL as of 09/04/2021
All flights available for Online Booking directly from Air India/Air India Express website!!
Please check for updates https://t.co/Kfxc8uzuaI
RELEVANT GUIDELINEShttps://t.co/gqIFzwUoJt pic.twitter.com/xSNn0xdfyu
— India in Singapore (@IndiainSingapor) April 9, 2021
ஏர் இந்தியா / ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அதிகாரபூர்வ வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் அனைத்து விமானங்களும் முன்பதிவு செய்யலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.