ஆர்ச்சர்ட் டவர்ஸில் உரிமம் இல்லாத மசாஜ் நிலையத்தை நடத்தியதாக 52 வயது ஆண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சந்தேகத்திற்குரிய பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரி கோர விபத்து; இருவர் பரிதாபமாக பலி – மருத்துவமனையில் 6 பேர்
கடந்த மாதம் ஜூலை 7 மற்றும் 19 க்கு இடையில் நடந்த சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், S$10,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உட்லண்ட்ஸில் ஜன்னல் வழியாக வெளியேறிய குழந்தை; “விழுந்தால் என்ன ஆவது” – கடுப்பில் நெட்டிசன்கள்
பெண்கள் சாசனத்தின்கீழ் 27 மற்றும் 52 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பாலியல் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
கெயிலாங் ஈஸ்ட் பார்க் அருகே இறந்து சடலமாக கிடந்த நபர் – யார் அவர்?