சிங்கப்பூரில் Work permit மற்றும் S Pass ஊழியர்களுக்கு இது கட்டாயம்: இந்த ஆண்டுக்குள் நடப்புக்கு வரும் – தெரிந்துகொள்ளுங்கள்!

புதிய விண்ணப்பம் /புதுப்பித்தல்

சிங்கப்பூரில் Work permit ஊழியர்கள் மற்றும் S Pass ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த தகவலை மனிதவள மூத்த அமைச்சர் கோ போ கூன் அறிவித்தார்.

இந்த மருத்துவக் காப்பீடு முதலாளிகளை காக்கும் கேடயமாக அமைகிறது. “எதிர்பாராத பெரிய அளவிலான மருத்துவக் கட்டணங்களிலிருந்து முதலாளிகளை இது பாதுகாக்கும்” என அவர் சொன்னார்.

லிட்டில் இந்தியாவில் 18 ஆண்டுகளாக இந்திய ஊழியர்களின் நன்மதிப்பை பெற்ற கோமளாஸ் உணவகம் மூடல்!

Work permit மற்றும் S Pass ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், இது Maid எனப்படும் வீட்டு பணிப்பெண்களுக்கும் பொருந்தும்.

புதிய விண்ணப்பம் /புதுப்பித்தல்

இது புதிதாக விண்ணப்பிக்கும் Work permit அனுமதி மற்றும் S Pass விண்ணப்பங்களுக்கு பொருந்தும்.

அதே போல அவற்றை புதுப்பிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

சிங்கப்பூரில் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு – மகிழ்ச்சி செய்தி கூறிய சிங்கப்பூர்!

எப்போது முதல்?

அந்த நடைமுறை 2022 ஆண்டு இறுதிக்குள் நடப்புக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் தேவையான நேரத்தில் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singaporeவுடன் இணைந்து இருங்கள்..!

பெண்ணை நாசம் செய்து, அடித்து காயத்துடன் ரோட்டில் வீசி சென்ற 2 வெளிநாட்டு ஊழியர்கள் – நடந்தது என்ன?

Related Articles

Back to top button