பாலியல் சேவை கட்டணம்; சிங்கையில் சிக்கிய யூடியூபர் – வேறு பேச்சே இல்லை சிறை தான்.. அரசு அதிரடி!

சிங்கப்பூரில் 18 வயதுக்குட்பட்ட ஆணிடம் பாலியல் சேவை வேண்டி பணம் வழங்கிய பிரபல யூடியூபர் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
33 வயதான Dee Kosh-க்கு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தினத்தன்று 32 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அந்த மாதிரியான வேலைகளில் பெண்கள்… கஸ்டமருக்கு நல்ல கவனிப்பு; சிக்கிய 7 பெண்கள்
கூடுதலாக தன்னை தானே ஆபாச படம் எடுத்தும் அவர் குற்றங்களை செய்துள்ளார். இவை அனைத்தும் தற்போது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.
அனைத்து பாலியல் தொடர்பான குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர் மீது இன்னும் நான்கு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
சிங்கப்பூரில் ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரி கோர விபத்து; இருவர் பரிதாபமாக பலி – மருத்துவமனையில் 6 பேர்