KFC 10 வறுத்த கோழி துண்டுகள் (fried chicken) S$10க்கு மட்டுமே..!

KFC நிறுவனம் மார்ச் 25 முதல், 10 வறுத்த கோழிகளை (fried chicken) S$10க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
அந்த உணவு பெட்டியில் நான்கு துண்டுகள் கோழி மற்றும் ஆறு துண்டுகள் Hot & Crispy tenders எனப்படும் கோழி துண்டும் இருக்கும்.
இந்த மொத்த கோழி துண்டுகளுக்கான வழக்கமான விலை S$23.20 ஆகும், விளம்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் 56 சதவீத தள்ளுபடியுடன் அவை வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூர் பாலிடெக்னிக் மற்றும் சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் உள்ள கடைகளை தவிர, அனைத்து KFC கடைகளிலும் அதனை வாங்கலாம்.
இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.