Investigations
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 158 பேர் மீது விசாரணை
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக குதிரை பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 158 பேரை காவல்துறை விசாரித்து வருகிறது. மேலும், COVID-19க்கு எதிரான பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு அவர்கள் கட்டுப்படவில்லை…