சிங்கப்பூர் வந்துள்ள DD வெளியிட்ட கில்மா குத்தாட்ட வீடியோ வைரல்!

தமிழில் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினி DD என்று அழைக்கப்படும் திவ்யா தர்சினி. இவர் நீண்ட காலமாக விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

பிரபலங்களை நேர்காணல் எடுப்பதிலும் இவர் வல்லவர். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் பிரபல நடிகர்களையும் இவர் இன்டர்வீவ் எடுத்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியரின் சம்பளம் வெறும் S$1,200… கதறி அழுத ஊழியர்; நேர்மையுடன் உதவிய துப்புரவு பணியாளர்!

அனைத்து தொகுப்பாளர்களுக்கும் இவர் ஒரு முன் உதாரணம் என்றே கூறும் அளவிற்கு இவரின் திறமை இருக்கும்.

இந்நிலையில், DD தற்போது சிங்கப்பூரில் உள்ள யூனிவேர்சல் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார், அதோடு நின்று விடாமல் அங்கு ஜாலியாக நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கில்மாவாக இருந்த அந்த ஆட்டத்துக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Video: https://www.instagram.com/p/CgUHPKMANEs/

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக ஊழியர்: மனைவிக்கு நண்பர் மூலம் சென்ற பொருட்கள்… கடைசியில் வாழ்க்கைக்கே வேட்டு வைத்த நண்பன் – சிறையில் கம்பி எண்ணும் துரோகம்

Related Articles

Back to top button