இந்தியாவில் இருந்து சிங்கப்பூர்… தமிழ்நாட்டை குறிவைக்கும் சிங்கை அரசாங்கம் – “கெத்து காட்டும் சென்னை”

"The SingapoReimagine Reopening campaign"

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணிகளை கவரும் முயற்சியில் சிங்கப்பூர் சுற்றுலா கழகம் (STB) பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், “The SingapoReimagine Reopening campaign”என்ற பிரச்சாரம் வியாழக்கிழமை (மார்ச் 17) தொடங்கப்பட்டது.

சிங்கப்பூரில் பெண்ணை நாசம் செய்து தூக்கி வீசிய வெளிநாட்டு ஊழியர்கள்: நீதிபதி வழங்கிய உத்தரவு என்ன?

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி ஷாப்பிங் மாலில் “Dreams From The Futures” என்ற தலைப்பில் இந்த பிரச்சாரத்தில் St+art India Foundation உடன் இணைந்து செயல்படுவதாக STB தெரிவித்துள்ளது.

தென்னிந்தியா ஒரு முக்கிய சந்தையாக சிங்கப்பூர் இருந்து வருகிறது.

2019ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குச் 1.4 மில்லியன் இந்தியர்கள் வந்துள்ளனர் என்று இந்திய, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிற்கான பிராந்திய இயக்குனர் திரு ஜி.பி. ஸ்ரீதர் தெரிவித்தார்.

பெண்ணை நாசம் செய்து, அடித்து காயத்துடன் ரோட்டில் வீசி சென்ற 2 வெளிநாட்டு ஊழியர்கள் – நடந்தது என்ன?

சென்னை, டெல்லி மற்றும் மும்பையைத் தாண்டி அனைத்து இந்திய நகரங்களுக்கும் VTL திட்டத்தை சிங்கப்பூர் மார்ச் 4 முதல் விரிவுப்படுத்தியுள்ளது.

அதே போல, இந்தியா வரும் மார்ச் 27 முதல் அதன் சர்வதேச விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து இனி ஈஸியா சிங்கப்பூர் செல்லலாம் – மதுரையில் இருந்து தினசரி விமானம்!

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singaporeவுடன் இணைந்து இருங்கள்..!

தகுதியான Long-term அனுமதி வைத்திருப்பவர்கள் தாராளமாக சிங்கப்பூர் வரலாம் – Work permit வைத்திருப்பவர்களுக்கு?

Related Articles

Back to top button