சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர்: அலேக்கா தூக்கிய போலீஸ் – காரணம் என்ன தெரியுமா?

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் மார்ச் 09ஆம் தேதி புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

அன்றைய தினம் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்.

பெண்ணை நாசம் செய்து, அடித்து காயத்துடன் ரோட்டில் வீசி சென்ற 2 வெளிநாட்டு ஊழியர்கள் – நடந்தது என்ன?

ரபூர் ரகுமான் (52) என்ற அவருக்கு வழக்கு நிலுவையில் இருந்துள்ளது, இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த ஊழியரின் ஆவணங்களை சோதனையிட்ட அதிகாரிகள், அசாம் மாநிலம் கவுகாத்தி காவல் நிலையத்தில் அவரின் மீது வழக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் அவர் அசாம் மாநில காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதே போல திருச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த சென்னை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றங்கள் – இனி கட்டாயம்!

Related Articles

Back to top button