சிங்கப்பூரில் வேலைபார்க்கும் தமிழர்.. சொந்த வீட்டில் பட்டப்பகலில் நடந்த கொடூரம் – உஷாராக இருங்க நண்பர்களே!

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் தமிழக ஊழியரின் சொந்த வீட்டில் பட்டப்பகலில் நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

38 வயதான பாலமுருகன் என்பவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் நெய்வேலி பகுதியில் உள்ள அருட்பெருஞ்ஜோதி நகரை சேர்ந்தவர்.

சிங்கப்பூர் வந்துள்ள DD வெளியிட்ட கில்மா குத்தாட்ட வீடியோ வைரல்!

இவரின் தந்தை நீலகண்டன் NLCயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாலமுருகனின் திருமணமாகி கோமதி என்ற மனைவி உள்ளார்.

கடந்த ஜூலை 22 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் வெளியே சென்ற நீலகண்டன் மதியம் 1.30 மணியளவில் வீடு திரும்பினார்.

அப்போது அவர்களின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பீரோவை சோதித்ததில் 40 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பரபரப்பான வீதியில் நடந்த இந்த திருட்டு அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாட்டு ஊழியரின் சம்பளம் வெறும் S$1,200… கதறி அழுத ஊழியர்; நேர்மையுடன் உதவிய துப்புரவு பணியாளர்!

Related Articles

Back to top button