சிங்கப்பூரில் வேலை செய்த தமிழ்நாட்டு தொழிலாளி பரிதாப பலி – நம் சகோதரருக்கு ஆதரவு கரம் நீட்டுங்க

சிங்கப்பூரில் சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் வேலை இட விபத்தில் சிக்கி பலியான செய்தியை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.
பெரியசாமி ராஜேந்திரன் என்ற 35 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர் ஃபோர்க்லிஃப்ட் இயந்திர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலையின்போது பலியான தமிழக ஊழியர் – வெளிநாடு வாழ் தமிழர் திட்டத்தின்கீழ் நிதியுதவி
ராஜேந்திரன் குடும்பத்தை பற்றி கூறுகையில், அவருக்கு 30 வயதுமிக்க மனைவி, 7 மாத குழந்தை, 4 மற்றும் 13 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளதாக நம் வாசகர் கூறியுள்ளார்.
ராஜேந்திரன் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தையே அவர் தவிக்கவிட்டு சென்றுள்ளார். அவருக்காக கடவுளிடம் பிராத்தனை செய்வோம்.
அவருக்காக உதவி செய்ய நினைப்பவர்கள் நேரடியாக அவர்கள் குடும்பத்தை தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள்.
லாரி-பேருந்து மோதி கடும் விபத்து; பேருந்தில் பயணித்த 20 பேரின் நிலை?
வேப்பூர் கடலூர் மாவத்தை சேர்ந்த அவரின் மனைவியில் வங்கி விவரம்:
பெயர்: சத்யா
இந்தியன் வங்கி
வேப்பூர் கிளை
AC NO: 7247233853
IFSC : IDIB000V121
சிங்கப்பூரில் பலியான மேலும் ஒரு ஊழியர் – வாழ்வா? சாவா? வாழ்க்கை போராட்டம்