தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்பலாமா? கேள்வியும் பதிலும்

தமிழ்நாட்டில் இருந்து வங்கி மூலமாக சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப ஏதேனும் வசதி உள்ளதா என்று கேட்டால் கண்டிப்பாக வசதி உண்டு.

சிங்கப்பூரில் அமைந்துள்ள வங்கியில், குறிப்பிட்ட கணக்கில் பணத்தை செலுத்த வங்கி கணக்கு எண், அந்த வங்கியின் SWIFT CODE போன்ற விவரங்கள் வேண்டும்.

சிங்கப்பூர் செல்லும் முன் என்னென்ன Documents கொண்டு செல்ல வேண்டும் ? – Work permit ஊழியர்களுக்கு என்ன ? – முழு விவரம்

அதோடு சேர்த்து Form A2 (Payment other than imports) என்ற படிவத்தை நிரப்பி வங்கியில் சமர்ப்பித்து பணம் அனுப்பலாம்.

நீங்கள் அந்த வங்கி கணக்குகளில் அதிகபட்சமாக எவ்வளவு பணத் தொகை அனுப்பலாம் என்பதற்கு ரிசர்வ் வங்கியின் வரைமுறைகள் உள்ளன.

உங்களுக்கு ICICI போன்ற இந்திய வங்கிகளில் கணக்கு இருந்தால் நெட் பாங்கிங்க் என்ற இணைய வங்கி சேவை மூலமாகவே அனுப்ப முடியும்.

வினோத் என்ற ஊழியரின் கேள்விக்கான பதில் இது. உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள்.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்! 

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

சிங்கப்பூரில் கட்டிட பராமரிப்பு பணியின்போது 7 மாடி கீழே விழுந்து “பொறியாளர்” பலி

Related Articles

Back to top button