சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் – மீறினால் சிறை

Published On: September 3, 2022
Foreign workers must follow rules: சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் - மீறினால் சிறை

சிங்கப்பூரில் வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களை Work Permitடில் வேலைக்கு எடுத்த நிறுவனத்துக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும்.

பெண்ணை ஏமாற்றி சிங்கப்பூர் ஓடிவந்த ஊழியர்… சென்னை விமான நிலையத்தில் அலேக்கா தூக்கிய போலீஸ் – சிறையில் வைத்தே திருமணம்!

உங்களுக்கான வேலையை விட்டு வேறு வேலையில் ஈடுபடுவது அல்லது சொந்த தொழில் தொடங்குவதோ கண்டிப்பாக கூடாது.

சிங்கப்பூர் பெண்களை, PR நிரந்தர வாசிகளை Miniistry of Manpower அமைச்சகம் அனுமதி இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது.

நிறுவனம் உங்களுக்கு தங்க அனுமதித்த இதில் மட்டுமே தங்க வேண்டும்.

ஒரிஜினல் Work Permit அட்டையை உடன் வைத்திருப்பது நல்லது.

சிங்கப்பூர் (மட்டும்) தொடர்பான வேலைவாய்ப்புகளை பெற டெலெக்ராம் –
https://t.me/tamildailysg

MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம்; “என்னாச்சு இவர்களுக்கு” – எழுந்து ஓடிய பயணிகள்: Video Viral