விமான உணவில் பாம்பு தலையா!! என்னங்க சொல்றிங்க… அலறும் விமான பயணிகள்!

விமானத்தில் சென்ற பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உணவில் பாம்பின் தலை எப்படி வந்தது என்ற கேள்வி தலை தூக்கியுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கி to ஜெர்மனி சென்ற சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் உணவின் நடுவில் பாம்பின் தலை இருப்பதை நம்மால் காண முடிகிறது.
இந்த புகைப்படத்தை கண்ட விமான பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வந்துள்ள DD வெளியிட்ட கில்மா குத்தாட்ட வீடியோ வைரல்!
30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட SunExpress விமானத்தில் சேவைகள் மிக உயர்ந்த தரம் கொண்டவை என இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அது குறித்து அந்நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தை விரிவாக விசாரிக்க தொடங்கியுள்ளோம் என்றும் SunExpress கூறியுள்ளது.
வெளிநாட்டு ஊழியரின் சம்பளம் வெறும் S$1,200… கதறி அழுத ஊழியர்; நேர்மையுடன் உதவிய துப்புரவு பணியாளர்!