மரத்தை வெட்டி அதனை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுப்பட்டு இருந்த வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார். வெட்டிய மரங்களை கிரேனைப் பயன்படுத்தி லாரியில் ஏற்றும்போது அது மோதியதில் அவர் கீழே விழுந்தார்.…